அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஆசிரியர் தினம் -2012

ஆசிரியர்களின் மதிப்புமிக்க சேவையை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. காவியன் பள்ளி மாணவர்களுக்கு தங்களின் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் வாய்ப்பாக இந்த நாள் அமைந்த்து, ரோஜா மலர்களைக் கொண்டு ஆசிரியர்களை வரவேற்பதுடன் விழா தொடங்கியது. மாணவர்களுடன், அனைத்து ஆசிரியர்களும் தங்களின் ஆசிரியர் பணியின் மேன்மைகளைப் பகிர்ந்துகொண்டு, பெருமை அடைந்தனர். ஆசிரியர்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகள் நகைச்சுவை நிறைந்ததாகவும், அனுபவித்து ரசிக்கும் வகையிலும் அமைந்தது. ஒவ்வொரு ஆசிரியரும் விளையாட்டு மைதானத்தில், குழந்தைகளைப் போன்று விளையாடினர். ஆசிரியர்களுக்கும், 7ம வகுப்பு மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதம் விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. மாணவர்கள் தங்களின் பலத்தை நிரூபித்தனர். விழா முடிவில் கேக், காபி வழங்கப்பட்டது.

செய்திகள்
Project-Management-Char