அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 நீலநிற தின கொண்டாட்டம்

பள்ளியின் முன்முகப்பில் கே.ஜி குழந்தைகள் அனைவரும் நீல நிறத்தில் உடையணிந்து அரைவட்டமாக அமர்ந்திருக்க, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அங்கு கூடினர். நீல நிறம் பற்றிய தகவல்களை கே.ஜி மாணவர்கள் 5 பேர் எடுத்துக்கூறி, வண்ணமயமான நடனங்களை ஆடினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

செய்திகள்
Project-Management-Char