அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
பள்ளி
 காவியன் பள்ளியில் ஒருநாள்

மாணவர்கள் சென்றுவர ஏதுவாக, வசதியான பேருந்து போக்குவரத்து வசதி அளிக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்திற்கு வரும் மாணவர்கள் மாலை 4 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். 9 மணி முதல் 4 மணி வரை நாள் முழுவதும் மாணவர்கள் அர்த்தமுள்ள, வேடிக்கை நிறைந்த பள்ளிக்கல்வியை கீழ்வருமாறு கற்று வருகிறார்கள்.

பல்வேறு வகுப்புகளுக்கான பாடத் திட்ட அட்டவணை

எல்கேஜி & யுகேஜிஒன்று & 2-ம்வகுப்பு3 - 5ம் வகுப்பு வரை6 - 8ம் வகுப்பு வரை
மாண்டிசோரி மொழிகள் ஆங்கிலம்ஆங்கிலம்ஆங்கிலம்
மாண்டிசோரி கணிதம் தமிழ்தமிழ்தமிழ்
நடைமுறை வாழ்க்கை பயிற்சிகணிதம்ஹிந்திகணிதம்
மனோதிடப் பயிற்சிசுற்றுப்புற அறிவியல்கணிதம்தொடக்க அறிவியல்
கலாச்சாரக் கல்விதொடக்க அறிவியல்தொடக்க சமூக அறிவியல்
தொடக்க சமூக அறிவியல்

காவியன் பள்ளி மாணவர்களின் அனைத்து திறன் மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில், பாடங்களுடன் மிகச்சிறந்த துணைப் பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன

செய்திகள்
Project-Management-Char