அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
அட்மிஷன்
 அட்மிஷன் நடைமுறை

எங்கள் நோக்கம் மிகப்பெரியது, எண்ணம் மனிதாபிமானது என்பதால், எளிய நடைமுறைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாணவர்களைச் சேர்க்கிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தனி கவனம் செலுத்தப்படும். அனைத்து மாணவர் சேர்க்கைக்கும், கிராமப்புற மாணவர்களை கல்வி கற்பிக்கும் எங்களின் நோக்கத்தை உறுதி செய்கிறோம்.

மாணவர் சேர்க்கை நடைமுறை
  • பள்ளி வளாகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெறவேண்டும்
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள்
  • விண்ணப்பங்களுடன் துணை ஆவணங்களை சோக்கவும் (விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி)
  • குழந்தைகளைப் பதிவு செய்யுஙகள்
  • நுழைவுத் தேர்வை எழுதவும் (தெரிவிக்கப்பட்டால்)
  • விளக்கத்திற்காக ஆசிரியர்களுடன் ஆலோசிக்கவும்
  • தொடக்கப்பள்ளி தலைமையை தேர்வின்போது சந்திக்கவும்
  • குழந்தை சேர்க்கப்பட்டதை அறியவும்
  • கட்டணத்தை செலுத்தவும்
செய்திகள்
Project-Management-Char