அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
பள்ளி
 ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் – எங்கள் பள்ளியின் தூண்கள் & அஸ்திவாரம்

தனிப்பட்ட திறமையுடன் கூடிய ஆசிரியர்களை, பள்ளி முதல்வர் தொடங்கி இதர ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களை காவியன் குழு தேர்ந்தெடுத்துள்ளது. ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு அப்பாற்பட்டு, அவர்களின் தனிப்பண்புகள், மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழக்கூடிய அவர்களின் திறமைகள் போன்றவற்றை அறிந்து நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ஆசிரியர்களும் எங்களின் கல்வி மாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கேற்ப வலுவாக ஈடுகொடுத்து உழைக்கிறார்கள்.

ஆசிரியர்கள் சிறந்தவர்களானால், மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று கூறுவார்கள். அதனை உண்மையாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் அதிக நேரம் பள்ளியில் செலவிடுவதுடன், அவர்களின் ஆசிரியர்களுடன் இருப்பதால், ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையேயான உறவு நட்பு ரீதியானதாக இருக்கும்.

செய்திகள்
Project-Management-Char