அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 குழந்தைகள் தினம் -2013

காவியன் பள்ளியில் குழந்தைகள் தினம் நவம்பர் 14ம் தேதி காலை 11.30 மணிக்குக் கொண்டாடப்பட்டது. நடனம், பாட்டு, வினாடிவினா போட்டி, நாடகம், மேஜிக் போன்ற தங்கள் திறமைகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் இனிப்பு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்த்து.

செய்திகள்
Project-Management-Char