அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 பொங்கல் கொண்டாட்டம் 2011

2011ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று காவியன் பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மிக அதிக அறுவடையை அளித்தமைக்காக கடவுள், கால்நடைகள், பூமித் தாய்க்கு நன்றி சொல்லும் நேரமாக, மகிழ்ச்சிமிகு பண்டிகையாக இது அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகையின் நோக்கம் என்ன என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இப்பண்டிகை உள்ளது. பொங்கல் தயாரிப்பின் போது, காவியன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பல வண்ண உடைகளில் வந்திருந்தனர். பொங்கலோ பொங்கல் எனற முழக்கம் பண்டிகைக்கு அழகு சேர்த்த்து. நாவில் எச்சில் ஊறும் இனிப்புப் பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

செய்திகள்
Project-Management-Char