அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
வசதிகள்
 வசதிகள்

காவியன் பள்ளியின் தொடக்க நிலை கீழ்கண்ட வசதிகளுடன் உள்ளது, அறைகள் விஸ்தாரமாகவும், காற்றோட்டத்துடன், வெளிச்சமாகவும் உள்ளன.

  • விளையாட்டு பூங்கா
  • 3000-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம்
  • பாதுகாப்பான சுத்தமான குடிநீர்
  • சுகாதாரமான கழிப்பிட வசதி
  • வசதியான போக்குவரத்து
  • ஒவ்வொரு வகுப்பறையிலும் படிக்கும் வசதி
  • கணினி வசதியுடன் கூடிய ஆய்வகம்
செய்திகள்
Project-Management-Char