அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
வழி நடத்த
 ஒரு புதிய பாதை
கல்வி எனும் புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயம்...

முந்தைய கால கட்டத்தில் நாம் படித்த கல்வியை விட தற்போதைய கல்வி மிகவும் மாறுபட்டது. கல்வியைப் பார்க்கும் போது காலம் அதனை மாற்றியுள்ளது. அடிப்படைக்கு திரும்புவதிலும் ஒரு புதிய பாதை உள்ளது. அனுபவம், ஆய்ந்து அறிதல், உணர்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் கல்வி உலகம் இது.

எங்களது கல்விமுறை தத்துவமானது, அனுபவம், கற்றல், விசாரித்தறிதல் மற்றும் கண்டறிதலை ஊக்குவிக்கும் மாண்டிசோரி மாடலை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டது. பரீட்சையுடன் அறிவு நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு மாணவரும் தங்கள் வாழ்க்கை முழுதும் ஞானத்தை கொண்டிருப்பர். உண்மையில் சொல்லப்போனால், எதிர்கால உலகின் தூண்டுகோலாக எங்கள் மாணவர்கள் திகழ்வார்கள்.

செய்திகள்
Project-Management-Char