அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 ரம்ஜான் கொண்டாட்டம் 2013

இஸ்லாமியர்களின் 5 முக்கியக் கடமைகள் குறித்து 5-வகுப்பு மாணவன் ஹர்சித் அகமத் விளக்கிக் கூறினான். ரம்ஜான் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் குறித்து திருமதி முபிதா எடுத்துக் கூறினார். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலுக்கு 6, 7, 8-ம் வகுப்பு மாணவிகள் நடனமாடினர். மாணவர்கள் தங்களின் முஸ்லிம் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் கலைந்து சென்றனர்.

செய்திகள்
Project-Management-Char