அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 குழந்தைகள் தினம் -2012

2012 நவம்பர் 14ம் தேதியன்று குழந்தைகள் தினம் மிகப் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது, குழந்தைகளை மகிழ்விக்க எங்கள் ஆசிரியர்கள் குழு பல்வேறு போட்டிகளை நடத்தியது, தமிழ் குழுப் பாடலுடன் தொடங்கிய விழா, நற்பண்புகளை குழந்தைகள் கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த்து.

கண்ணாடி விளையாட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நடத்தப்பட்டு, அனைவரும் மகிழ்ந்தனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு நகைச்சுவைப் போட்டிகளும் இடம்பெற்றன. பின்னர் மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். இதனால் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்பெல் பீ, கதைசொல்லல் போன்ற பல்வேறு போட்டிகள் பிற்பகலில் நடைபெற்றன. அன்றைய தினம் முழுவதும் மாணவர்கள் சுறுசுறுப்பாக விளையாடி மகிழ்ந்தனர்.

செய்திகள்
Project-Management-Char