அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 திரைப்பட விழா 2011

2011ம் ஆண்டு ஜூலை 3-வது வாரத்தில், காவியன் பள்ளியில் நடைபெற்ற 3-ம் ஆண்டு திரைப்பட விழாவில், Chicken Little, Home Alone & Spirit ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. கண்களுக்கும், மனதிற்கும் விருந்தாக இப்படங்கள் அமைந்தன. திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள அனிமேஷன்களைப் பார்த்து குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். "SPIRIT" என்ற திரைப்படம் மூலம் குழந்தைகள், மிருகங்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக அமைந்தது. மாணவர்கள் திரைப்படங்கள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாயிற்று.

செய்திகள்
Project-Management-Char