அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஆண்டு விழா 2015

காவியன் பள்ளியின் 6 - ஆவது ஆண்டு விழா அண்மையில் மார்ச் 7, 2015 அன்று கொண்டாடப்பட்டது. விழா, இறை வழிபாட்டு பாடலுடனும் குத்து விளக்கேற்றி வைக்கப்பட்டும் இனிதே தொடங்கப்பட்டது.

பள்ளி ஆண்டு அறிக்கை படிக்கப்பட்டு அதன் பின்னர் தாண்டவ ஸ்தோத்ரம், டிஸ்கோ ரீமிக்ஸ், கூத்து, அறியிவியல் பாடல், வள்ளுவ வாழ்வியல் என பல வகையான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. சார்பு நீதிபதி திரு.வேல்முருகன், திரு. கோபாலகிருட்டிணன் அவர்களின் முன்னிலையில் வெவ்வேறு துறைகளின் கீழ் பரிசுபெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பள்ளி தலைமை நிறுவனர் மற்றும் மாஸ்டர் காவியன், மாவட்ட மற்றும் மாநில அளவில் முதலாவதாக வந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து பெருமை படுத்தினர்.
விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

செய்திகள்
Project-Management-Char