அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 பொங்கல் கொண்டாட்டம் 2010

தமிழகத்தின் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்று பொங்கல். காவியன் பள்ளி குழந்தைகளுக்கு தமிழ்ப் பாரம்பரியத்தை கற்பிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையை 2010-ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதியன்று கொண்டாடியது. பண்டிகையின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு செயல்கள் மூலம் கற்பிக்கப்பட்டது. மைதானம் முழுவதும் ரங்கோலி கோலங்கள் இடப்பட்டு, கரும்பு, பூசணிக்காய், மஞ்சள் குலைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் 7 பானைகளில் பொங்கல் வைப்பதில் உற்சாகமாக ஈடுபட்டனர். பானைகளின் பொங்கல் பொங்கி வந்தபோது, பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டு மாணவர்கள் மகிழ்ந்தனர். சூரியக் கடவளுக்கு பூஜை செய்தபின்னர், குழந்தைகள் பொங்கலை ருசித்து சாப்பிட்டனர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

செய்திகள்
Project-Management-Char