அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 பல் பாதுகாப்பு முகாம்-2013

காவியன் பள்ளியில் பல் பாதுகாப்பு முகாம் வழக்கமாக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முகாம் 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதியன்று நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் டாக்டர் ஐ ஆனந்த் ஷெர்வுட் மற்றும் டாக்டர் ஏ. காஞ்சனா ஆகியோரிடம் பல் பரிசோதனை செய்துகொண்டனர். பற்களில் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டன. 2-ம் வகுப்பு மாணவன் டி.லிபி பிரவின்-க்கு சிறந்த பற்களுக்கான விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

செய்திகள்
Project-Management-Char