அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 திரைப்பட விழா 2012

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விழா 4வது திரைப்பட விழாவாகும். நண்பர்களுடன் திரைப்படம் பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியான தருணம்தான். திரைப்பட விழா அறிவிக்கப்பட்டதும், அனைவரின் மனதிலும் வண்ணமயமான மகிழ்ச்சி உருவாகும். The Enchanted, Home Alone, Rio and Chicken Little" போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்படும். மதிய உணவைத் தொடர்ந்து திரையிடப்படும் படங்களை நண்பர்களுடன் மாணவர்கள் ஆடியோ விஷூவல் அறையில் அமர்ந்து பார்ப்பார்கள். அது மிகவும் சந்தோஷமானதாக அமையும். நகைச்சுவை காட்சிகளுக்கு நண்பர்களுடன் சிரிக்கலாம். ஒவ்வொருவரின் முகமும் மலர்ச்சியில் திளைக்கும். திரைப்பட முடிவில் அது பற்றி கருத்தை தெரிவிப்பதற்காக 5,6,7-ம் வகுப்பு மாணவர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். 2012ம் ஆண்டு திரைப்பட விழா முடிவில் நீங்கா நினைவுகள் மாணவர்கள் மனதில் ஏற்படுவதை அறியலாம்.

செய்திகள்
Project-Management-Char