அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 அயோடின் குறைபாடு நாள்

காவியன் பள்ளியில் அயோடின் குறைபாடு நாள் நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களும் உற்சாகமாக கலந்துகொண்டனர். அயோடின் குறைபாடு பற்றிய பல்வேறு தகவல்கள் ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். அயோடின் குறைபாடு அகற்ற வேண்டிய முறைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி ஆசிரியர்கள் எடுத்து கூற மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் கேட்டறிந்தனர்.

செய்திகள்
Project-Management-Char