அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2019

மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்குபுறப்பட்டு வந்த புண்ணிய நாளாம் கிறிஸ்து பிறப்பு பெருவிழா.நம் காவியன் பள்ளியிலும் வெகு சிறப்பாக 'குடில்' உருவாக்கப்பட்டு இறைவணக்கத்துடன் தொடங்கப்பட்டது.பின்பு மாணவர்களின் 'மனிதநேய' நாடகம் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் சிரிப்பதற்கான வேடிக்கைப் பேச்சுகள், நடனம்,ஆங்கில சொற்பொலிவு ஆகியவை நடைபெற்றன.

பின்பு திருமதி:மௌனிகா அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் sஅணிந்து நடனமாடி வரக் குழந்தைகள் குதூகலத்தில் துள்ளிக்குதித்தார்கள்.பின்பு அவர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

இறுதியில் எம் பள்ளி முதல்வர் அருமையான கதை ஒன்றைக் கூறி அவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்த பின்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்திகள்
Project-Management-Char