அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஸ்போர்ட்ஸ் டே - 2013

67-வது சுதந்திர தினம் & 5-வது ஆண்டு ஸ்போர்ட்ஸ் டே கொண்டாட்டம்

காவியன் பள்ளி 5-ம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் திருவிழாவை 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. திண்டுக்கல் மாவட்டம், அம்மயநாயக்கனூர் உதவி ஆய்வாளர் திருமதி பாண்டியம்மாள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய விழாவில், சிறப்பு விருந்தினர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்றிய விளையாட்டு ஜோதியை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். தொடர்ந்து உரிய மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பள்ளியின் ஆலோசகர் திரு. கோபாலகிருஷ்ணன் ஒலிம்பிக் கொடியையும், பள்ளி முதல்வர் தேசியக் கொடியையும் ஏற்றினர்.

செய்திகள்
Project-Management-Char