அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
விழாக்கள்
 பொங்கல் கொண்டாட்டம் –2013

முதல் கலாச்சார விழா 2013ம் ஆண்டு ஜனவரி 11ல் தொடங்கியது. புத்தாண்டில் தமிழ் கலாச்சார பண்டிகை மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நமபிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. தை மாதப் பிறப்பை உணர்த்தும் பாடலுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின.

4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பற்றிய செய்தியும், 5, 6, மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களின் பொங்கல் விழாவும் நடைபெற்றது. முடிவில் யுகேஜி குழந்தைகளின் பொங்கலோ... பொங்கல்... என்ற மழலை ஒலியுடன் விழா நிறைவடைந்தது.

செய்திகள்
Project-Management-Char