அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 FIITJEE அறிவியல் விநாடி வினா தேர்வு 2014

நமது காவியன் பள்ளியில் நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் பள்ளி அளவில் FIITJEE அறிவியல் வினாடிவினா எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டாம் கட்டத்தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வில் ஏழு பள்ளிகளின் மாணவ, மாணவியர்கள் பங்குபெற்று, சிறப்பாக தேர்வு எழுதினர். மூன்று மணி நேரம் (11.00 மணி முதல் - 1.00 மணி வரை) தேர்வு நடைபெற்றது. பின்பு மாணவர்கள் அவரவர் ஆசிரியர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

FIITJEE நிறுவனம், காவியன் பள்ளியில் இடம் கொடுத்து, போட்டியை நடத்தியதற்காக தனது நன்றியை நிர்வாகத்திற்கு தெரிவிதுகொண்டது.

செய்திகள்
Project-Management-Char